காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.

இது தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த காதலர் தின ரோஜா.
இதில் 50 காரட் வைரமாலை சுற்றப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்திலுள்ள பாங்காக் ஹோட்டல் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

50-carat-diamond-necklace-touted-as-the-worlds-most-expensive-valentines-rose-at-a-hotel-in-bangkok.jpg

இவை ஹாலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வர்ண ரோஜாப்பூக்கள்.
இவை உண்மையில் வெள்ளை ரோஜாக்கள், அவற்றின் மீது வானவில் வர்ணம் பூசவேண்டும் எனும் சிந்தனை யாருக்கோ உதயமானதால் இப்போது ஏழு வர்ண ரோஜாவாக உருவெடுத்திருக்கிறது.

imported_from_holland_7clrs.jpg

காதலி பிரிந்து சென்ற துயரத்தில் இருக்கும் காதலன் என்ன செய்யலாம் ? இதோ, இந்த கருப்பு ரோஜாக்களின் ஒன்றை அனுப்பலாம். இந்த காட்சி சீனாவில்.

in_china.jpg

இந்தப் பன்றி தென் இங்கிலாந்தில் உள்ளது. உடலில் இதய வடிவ கருப்பு அடையாளத்துடன் இருப்பதால் இது காதலர் தின சிறப்புப் பன்றியாகி பிரபலமடைந்துள்ளது.

newent-southwestern-england.jpg

மெக்சிகோவில் “Love to Madness” வரை எனும் கண்காட்சியில், ஓவியங்கள் சிற்பங்கள் என காதலைப் பற்றிய ஏராளமான தகவல்கள்.
சிற்பத்தில் இருப்பதைப் பார்த்து சிற்றின்ப வேட்கை கொண்ட காதலர்கள்.

love-to-madness-exhibition_mexico.jpg

சீனாவில் இளம் பெண்களைச் சுண்டியிழுக்கிறதாம் இந்த புதிய காதலர் தின பொம்மைகள். காதல் – பிணைப்பு எனும் வார்த்தைகளே சீன மொழியில் அதன் மீது எழுதப்பட்டுள்ளன.


உண்மைக் காதலர் அனைவருக்கும்
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Advertisements

12 comments on “காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.

 1. //karuppu rojava…….namma naatla kidaikuthaa……..
  oru koodai paaaaaaaaaarcel……

  //

  அட… அப்படியா ? கேரளாவுக்கா ? சேச்சி எந்து செய்யுந்து ?

  Like

 2. //ம்ம்… காதலர் தினக் காட்சிகளுக்கும், தகவல்களுக்கும் நன்றிகள். //

  நன்றி சத்தியா

  Like

 3. nanbargale……

  neengalum en pakatuku vaarungal….enaku tamil eluda solitarungal….

  anbudan

  nalatambi

  Like

 4. sir love pannuravanga yarum piraya koodathu sir…. antha vali epadinu enaku nalla ve theirum …. kadavul vathu oru varan vaangunu sonna itha than sir nan ketpen

  Like

 5. //sir love pannuravanga yarum piraya koodathu sir…. antha vali epadinu enaku nalla ve theirum //

  😦 காதலும், காலமும் நெருங்கிய தொடர்புடையவை. வாழ்க்கை அதைப் புரிய வைக்கும். வேறென்ன சொல்ல !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s