world’s most pierced woman இவள் தான் !

என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள்.

இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க 🙂

ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ??

pears.jpg

என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah .

potti.jpg

Advertisements

8 comments on “world’s most pierced woman இவள் தான் !

  1. என்ன கொடுமை சார்!!!
    இதெல்லாமா சாதனை.. வேதனையா இருக்கப் போகுது!

    Like

  2. //குத்துங்க ப்ரதேஷ் குத்துங்க//

    கலக்கறீங்க பாஷா… எனக்கும் இதே டயலாக் ஞாபகத்துக்கு வந்துது 🙂

    Like

  3. //என்ன கொடுமை சார்!!!
    இதெல்லாமா சாதனை.. வேதனையா இருக்கப் போகுது//

    இதெல்லாம் பெருசா சொல்றாங்க, நம்ம ஊர்ல அலகு குத்தற ஆசாமிகளைப் பாத்ததில்ல போல…

    Like

  4. ஏய்யா, மனநோய் மருத்துவர்கள் என்னய்யா செய்து கொண்டிருக்கிறார்கள்? தற்கொலையை குற்றம் என்று கருதி தண்டிப்பது போல, தன்னைத்தானே சித்ரவதை செய்து கொள்வதையும் சட்டம் தண்டிக்க வேண்டும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s