கனியிலே கலை வண்ணம் கண்டார் !

தர்பூசணியை வெட்டினோமா, கடித்தோமா அல்லது குடித்தோமா என்றில்லாமல் குளிக்கலாமா ஏன யோசித்திருக்கிறானே ஒருவன் !

tharpoosani.jpg

பார்த்திபன் பாணில சொன்னால்..

ஒரு தோலே
பழத்தைச் சுமக்கிறதே !

orange.jpg

வலியே போய் தலையைக் கொடுக்கிறது இது தானோ ?

sathukudi.jpg

இது எவன் செய்த விந்தை
இங்கே ஓர்
‘காலி’ பிளவர் மந்தை.

thakkaali.jpg

இசை விழும் கனி வனம்.

berikkaai.jpg

என்ன ஒரு அற்புதக் கற்பனை
கலி காலம் என்று சொல்வதை சற்றே மாற்றி கனிகாலம் என்று சொல்லலாமா ?

18 comments on “கனியிலே கலை வண்ணம் கண்டார் !

 1. நன்றி வடுவூர். உங்கள் பாராட்டை மானசீகமாக உரியவரிடம் அனுப்பி விட்டேன் 🙂

  Like

 2. //வித்தியாசமாக, ரசிக்கும்படியாக உள்ளது சேவியர்..

  காட்டியமைக்கு நன்றிகள்
  //

  நன்றி தமிழன்

  Like

 3. //நல்லாத் தான் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் நான் இட்ட பதிவையும் பார்க்கவும்.//

  பார்த்தேன் ரசித்தேன்

  Like

 4. Pingback: Simple Inside » Amazing art using Fruits, check it out !

 5. எளிமையாக செய்து பார்க்கலாமே என்று தொன்றும்படி உள்ளது.பார்த்திபன் மாதிரி காமென்டும் நல்லாவே பொருந்தியிருக்கு.
  அன்புடன்
  கமலா

  Like

 6. வாவ்.. ரொம்ப நல்லா இருக்கு!! புகைப்படங்களும் கமெண்ட்டுகளும்.

  Like

 7. Pingback: Swimming in a Watermelon | MerapuLand

 8. I am Ricky Suhandi,I want to trade in futures exchanges with you,if you interest,please call me at number:+628567272981.We can meet at my office:MONEX INVESTINDO FUTURES,Wisma Kyoei Prince Lt.9,Jl.Jend.Sudirman Kav.3,Jakarta 10220,Indonesia for further information.When we can meet at my office?Thanks for your kind attention.

  Like

 9. Pingback: Sebze ve meyvelerle sanat

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s