நடுங்க வைத்த நிமிடங்கள்.

ஆப்பிரிக்கன் சஃபாரி போயிட்டிருக்கீங்க, திடீர்ன்னு ஒரு பெரிய யானை உங்க காருக்கு முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்கும். அப்படியே அது ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி உத்துப் பாத்து உறுமினா ?

அப்படி ஒரு அனுபவத்தைச் சந்தித்த அண்ணன் தங்கை தான் இவங்க. ஸ்விஸ் பார்ட்டிங்க இந்த பெல்ட்ரேம் & ஆஞ்சலா. அவ்ளோ தான் இந்த ஓல்ஸ்வேகன் கார் அப்படியே அப்பளமாகப் போகுது, அந்த அப்பளத்துக்குள்ளே நாம இரண்டு பேருமே பர்கர் பன்னாகப் போகிறோம் என்று நடுங்கித் தான் போனார்கள்.

எஞ்சினை ஆஃப் செய்து விட்டு அமைதியாக மரணமா, இல்லை மறு ஜென்மமா என ஆறு நிமிடங்கள் திக் திக் என இருந்தவர்களை விட்டு விட்டு அமைதியாகச் சென்று விட்டதாம் அந்த ஆஜானுபாகுவான யானை. மெதுவாக ஒரு அழுத்து அழுத்தியதோடு சரி.

கேரள யானைங்க மட்டும் தான் போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்குமோ ?

7 comments on “நடுங்க வைத்த நிமிடங்கள்.

 1. Really good.God exists where things dont happen as feared and also where they happen as we wish.

  Like

 2. மனிதர்களை விடவும் மிருகங்களிடம்தான் மனிதாபிமானம் நின்று நிலைத்திருக்கிறது. கேரள யானைகள் பாவம், ஓய்வும் கலவியும் மறுக்கப்படுவதால்தான் அவை இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்துகொள்கின்றன என்று நினைக்கிறேன்.

  Like

 3. //கேரள யானைகள் பாவம், ஓய்வும் கலவியும் மறுக்கப்படுவதால்தான் அவை இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்துகொள்கின்றன//

  வேகோ அசத்தோ அசத்துன்னு அசத்தறியேப்பா !

  Like

 4. வன இலாகாவில் பணிபுரியும் அண்ணன் லதானந்த் இது குறித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். செல்வேந்திரனிடமிருந்து அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். தைரியமாக வரலாம்.

  Like

 5. //வன இலாகாவில் பணிபுரியும் அண்ணன் லதானந்த் இது குறித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்//

  யானைக்கும் வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கணும்ன்னு சொன்னாலும் சொல்லிடுவாரு !

  Like

 6. aaaaaaaaaa apidiye shok aagiten theriuma annan thangachi pasamthan kapathiruku theriyuma pasamna summava…………

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s