புகை பிடிப்பவர்களை அதிர வைக்க வெளியாகி இருக்கின்றன சில புகை எதிர்ப்புப் புகைப்படங்கள். அடுத்த முறை விரல்களிடையே புகை முளைக்கும் போது இந்தப் படங்களும் உங்கள் கண்களுக்கு முன் விரிவதாக…
அடடா !!! அழகான முகம் புகையினால்
இப்படி ஆயிடுமா ??
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் !
ஐயோ !!!
சந்ததிக்கே சமாதியா !
இன்னும் பல புகைப்படங்கள் அன்பு மணியே அருவருக்கும் வகையில் இருந்ததால் அதை இங்கே பதிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மஹா ஜனங்களே !
shhh too much, மனசுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு, இருங்க ஒரு தம் அடிச்சுட்டு வந்துறேன்
LikeLike
சுத்”தம்” !! 🙂
LikeLike
kooduram no smoking save life
LikeLike