குசேலன் : படங்கள், தகவல்கள், ராஜதந்திரங்கள்

தசாவதாரச் சுனாமி கொஞ்சம் தணிந்த உடன் ஆரம்பித்திருக்கிறது குசேலர் ஆட்சி. இ-மெயிலில் வந்த இந்தப் படங்களைப் பார்த்தபோது முதலில் தோன்றியது ஒன்று தான். “தலைவரை இளமையா காட்ட ஷங்கரால் மட்டுமல்ல, வாசுவாலும் முடியும்”

தெலுங்கு படத்தின் பெயரை குசேலடு என்பதிலிருந்து Kathanayukudu என்று மாற்றியிருக்கிறார்களாம் ! ஏதோ பக்த குசேலடு என்று ஒரு படம் ஏற்கனவே தெலுங்கில் இருக்கிறதாம்.

தசாவதாரம் அலை அடித்துக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து குசேலனை அவலுடன் இறக்கி விட்டது யாருடைய ராஜ தந்திரமோ ? 

ஹீரோ – ஹீரோயின் படத்தைத் தான் முதலில் போட வேண்டும் எனும் திரை தர்மத்தின் படி…முதலில் பசுபதி – மீனா 🙂

(படத்தைக் கிளிக்கினா பெருசா பாக்கலாம் )

 

 

22 comments on “குசேலன் : படங்கள், தகவல்கள், ராஜதந்திரங்கள்

 1. தலைவர் படம் இரண்டுக்கும் ஒப்பனையாளர் “பானு” அவர்கள் தான்.

  நீங்கள் கூற வருவது..அவ்வளோ பணம் செலவழிக்க தேவை இல்லை என்பது ..சரியா? :-)))

  Like

 2. பெருசா சொல்லுரதுக்கு ஒன்னும் இல்ல…..சினிமா நொண்டிகளுக்கு எப்போடதும் ஒரு தடி தேவை…..ரஜினிக்கு குசேலன் எனும் தடி…..பி.வாசுக்கு ரஜினி எனும் தடி அம்புட்டுதே……சாமி

  Like

 3. ///
  தெலுங்கு படத்தின் பெயரை குசேலடு என்பதிலிருந்து Kathanayukudu என்று மாற்றியிருக்கிறார்களாம் !
  ///

  என்னப்பா, எங்க ஊர் சமாச்சாரமெல்லாம் சொல்றீங்க… கலக்குறீங்க!!!

  Like

 4. //தலைவர் படம் இரண்டுக்கும் ஒப்பனையாளர் “பானு” அவர்கள் தான்.

  நீங்கள் கூற வருவது..அவ்வளோ பணம் செலவழிக்க தேவை இல்லை என்பது ..சரியா? :-)))
  //

  அதே…. !!!

  Like

 5. //பெருசா சொல்லுரதுக்கு ஒன்னும் இல்ல…..சினிமா நொண்டிகளுக்கு எப்போடதும் ஒரு தடி தேவை…..ரஜினிக்கு குசேலன் எனும் தடி…..பி.வாசுக்கு ரஜினி எனும் தடி அம்புட்டுதே……சாமி

  //

  திரு.. இன்னும் ‘திரு’ந்தவே இல்லையா 🙂

  Like

 6. //என்னப்பா, எங்க ஊர் சமாச்சாரமெல்லாம் சொல்றீங்க… கலக்குறீங்க!!!//

  கடல் கடந்து தான் தேட முடியல… 🙂

  Like

 7. //ஐ நயந்தாரா… நல்லா ஜொல்லலாம் போல படம் வந்ததும்…

  //

  நயந்தாராவோட இன்ஷியல் எல்லாம் தெரியுமா !!! 🙂

  Like

 8. தலைவர் படம் சூப்பர் ன்னு சொன்னவங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு “அது எப்படி சூப்பர் இல்லாம போகும்… இருக்கிறது சூப்பர் ஸ்டாராச்சே” 🙂

  Like

 9. Nayandhara kooda jodi poda onnu rajini maathiri mamanara irukkanum…illa atleast dhanush maathiri avaru marumaganavathu irrukkanum…hmmm..

  aasai irukku thasildar aha…..athirushtam irukku kazhudai meikka…

  Like

 10. ஹா..ஹா.. பாலா.. நீங்க, கலக்கறீங்க..

  //aasai irukku thasildar aha…..athirushtam irukku kazhudai meikka…//

  அமெரிக்காவில தாசில்தார், கழுதை எல்லாம் இருக்கா என்ன 😉

  Like

 11. Rajini can give only commercial movies…
  But … the “ulaga nayagan”… No one can compete him and he is UNIQUE in the industry.

  Like

 12. Yogi you are idiot, who told that rajini can give only commercial films? He gave films like mullum malarum, aarilirunthu arupadhu varai, engeyo ketta kural and sri ragahavendrar and other logical and realistic stories without heroism. But your ularal nayagan kamal hasan is known as hero from the starting stages, that too when Sivaji Ganesan and MGR were at peak, he became nothing before them and as a character actor, he has done zero so far as he is always camera-conscious actor, and even though you give him good picture, he will spoil it by his poor acting, and always showing cinematic expression, he makes life difficult for the common people particularly “B” Center and “C” Center ladies feel uncomfortable to receive his acting because of his exaggerated acting and unnecessary expressions. Be careful before writing anything.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s