24 comments on “தொப்பியை மட்டும் பாருங்க…

  1. அந்த பட்டாம்பூச்சி தொப்பி ரொம்ப அழகு….

    நான் வேற ஏதாவது எழுதுவேன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை :-))

    Like

  2. //நான் தொப்பியை மட்டும் தான் பார்த்தேன்…//

    நான் நம்பிட்டேங்க…

    சேவியர் தான் தலைப்பில் (தொப்பி(யை மட்டும் பாருங்க…) அப்படின்னு எழுதி எல்லாரையும் தசை திருப்பறார்.
    ஆனா நாம எல்லாம் நல்லவங்க விக்கி….

    Like

  3. “கவிதை சாலை” சேவியர்க்கும் ,
    “அலசல்” சேவியர்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

    சுர்யாக்கும், எஸ்.ஜே.சுர்யாக்கும் இருக்கா மாதிரி :-))

    Like

  4. இது குமுதம் நடுபக்கம் மாதிரி இருக்கு, மநசுல பட்டுது சொல்லிட்டேன் -:)

    Like

  5. //அந்த பட்டாம்பூச்சி தொப்பி ரொம்ப அழகு….

    நான் வேற ஏதாவது எழுதுவேன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை :-))

    //

    எழுதும்போ சரியாதான் எழுதுவீங்கன்னு தெரியும். பாக்கும்போ “சரியா” பார்த்தீங்களாங்கறது தான் கேள்வி !

    Like

  6. //தொப்பி… தொப்பி… ஹா ஹா ஹா….

    இது சந்திரமுகி படத்துல ரஜினி சொல்லும் வசனம்.
    //

    டைமிங் 🙂

    Like

  7. //சேவியர் தான் தலைப்பில் (தொப்பி(யை மட்டும் பாருங்க…) அப்படின்னு எழுதி எல்லாரையும் தசை திருப்பறார்.
    ஆனா நாம எல்லாம் நல்லவங்க விக்கி….

    //

    ஒரு அறிவுரை. வருமுன் காப்போம் மாதிரி… மத்தபடி நீங்க எல்லாருமே (என்னை மாதிரி ) நல்லவங்கன்னு எனக்குத் தெரியுமே 🙂

    Like

  8. //“கவிதை சாலை” சேவியர்க்கும் ,
    “அலசல்” சேவியர்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

    சுர்யாக்கும், எஸ்.ஜே.சுர்யாக்கும் இருக்கா மாதிரி :-))

    //

    ஹா…ஹா… அலசல் அறு சுவை 🙂 கவிதைச்சாலை ஒருசுவை 🙂

    Like

  9. //இது குமுதம் நடுபக்கம் மாதிரி இருக்கு, மநசுல பட்டுது சொல்லிட்டேன் –

    //

    ம்ம்… குமுதம் நடுப்பக்கத்துக்கு இது ஒரு பாராட்டு ! வேறென்ன சொல்ல 😉

    Like

  10. //இது குமுதம் நடுபக்கம் மாதிரி இருக்கு, மநசுல பட்டுது சொல்லிட்டேன் –

    //

    ம்ம்… குமுதம் நடுப்பக்கத்துக்கு இது ஒரு பாராட்டு ! வேறென்ன சொல்ல
    //

    குமுதம் இல்லைங்க வண்ணத்திரை…
    நான் வண்ணத்திரை படிச்சதே (பார்த்ததே)
    இல்லை… நெஜமா 🙂

    Like

  11. kandippa thoppia mattum pathiruppom…neenga thalaipu mattum appadi kodukkama irundthirundtha….Marundhu kudikkum phothu kurangai nenaikathennu sonna maruthuvar mathiri xavier kurumbu..

    Like

  12. (கஞ்சா கருப்பு ஸ்டைலில் படிக்கவும்)

    அண்ணே, இத எல்லாம் கொஞ்ச நாள் களிச்சு போடக் கூடாதா. நா இங்க கலியாணமாகம தனிக்கட்டையா கெடக்கும்போதுதான் போடனுமா. பல பேரு தூக்கத்த கெடுத்த பாவம் வந்து சேரும்னே வேணாம் விட்ருங்க.

    Like

  13. //Marundhu kudikkum phothu kurangai nenaikathennu sonna maruthuvar mathiri //

    ஹா…ஹா.. இது சூப்பரா இருக்கே ? கதையைச் சொல்லுங்க 😉

    Like

  14. //(கஞ்சா கருப்பு ஸ்டைலில் படிக்கவும்)

    அண்ணே, இத எல்லாம் கொஞ்ச நாள் களிச்சு போடக் கூடாதா. நா இங்க கலியாணமாகம தனிக்கட்டையா கெடக்கும்போதுதான் போடனுமா. பல பேரு தூக்கத்த கெடுத்த பாவம் வந்து சேரும்னே வேணாம் விட்ருங்க.

    //

    அப்படியே படிச்சேன்… அசந்து போயிட்டேன். 😉

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s