வியப்பூட்டிய விளம்பரங்கள்

விளம்பரங்கள் வசீகரமானவை. அழகான விளம்பரங்கள் ஒரு குறும்படம் போல என்று சொல்லலாம். அது சொல்லும் செய்திகள் வீரியமானவை.

இந்த மூன்று விளம்பரங்களையும் பாருங்களேன்.

 

நிறபேதம் வேண்டாமே

ெண்குழந்தைகளைக் கொல்லாதீர்கள்

ுழந்தைகள் பெற்றோரிடமிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளும்

Advertisements

21 comments on “வியப்பூட்டிய விளம்பரங்கள்

 1. அத்தனை படங்களும் (உத்திகள்தான் இவற்றின் பின்புலம்) அருமை.

  இப்போதெல்லாம் இந்தியாவில் தயாராகும் விளம்பர படங்களின் பின்னாலும் எத்தனை, எத்தனை அருமையான உத்திகள்!

  Like

 2. மூன்றாவது விளம்பரத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…

  நான் என் நண்பர்களிடம் இருந்து தான் கொட்ட வார்த்தைகளை கற்றக் கொண்டேன்…

  இது நல்ல விசயம் தானே…

  கலவும் கற்று மற…

  Like

 3. அனைத்து விளம்பரங்களும் அருமை.
  கடைசி விளம்பரத்தை சிறிய மாற்றத்துடன் ஏற்று கொள்கிறேன்
  “குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே பெரும்பாலானவற்றை (அனைத்தையும் அல்ல) கற்றுக் கொள்ளும்

  Like

 4. //Vanakam xevier
  like this photo

  நிறபேதம் வேண்டாமே!!

  puduvai siva.

  //

  எனக்கும் அது ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. எளிமையாய், வலிமையாய் !

  Like

 5. //அத்தனை படங்களும் (உத்திகள்தான் இவற்றின் பின்புலம்) அருமை.

  இப்போதெல்லாம் இந்தியாவில் தயாராகும் விளம்பர படங்களின் பின்னாலும் எத்தனை, எத்தனை அருமையான உத்திகள்!

  //

  மிக எளிமையாய் தோன்றும் இந்த விளம்பரங்களை உருவாக்க எத்தனை சிந்தனை, உழைப்பு நிகழ்ந்திருக்கும் என்பதை நினைத்தால் படைப்புகளை இன்னும் ஆழமாக ரசிக்கத் தோன்றுகிறது

  Like

 6. //படங்களும் தரும் செய்திகளும் பயனானவை. பாராட்டுக்கள் //

  வருகைக்கு மனமார்ந்த நன்றிகள் கண்ணன்.

  Like

 7. //நான் என் நண்பர்களிடம் இருந்து தான் கொட்ட வார்த்தைகளை கற்றக் கொண்டேன்…

  //

  இதுல பெருமை வேற 😉

  // இது நல்ல விசயம் தானே… //

  சந்தோசம் வேற 🙂

  // கலவும் கற்று மற//

  கலவியும் கற்று மற .. ன்னு சொல்லாம இருந்தியே தம்பீ.. அதுவரைக்கும் சந்தோசம்.

  Like

 8. //அனைத்து விளம்பரங்களும் அருமை.
  கடைசி விளம்பரத்தை சிறிய மாற்றத்துடன் ஏற்று கொள்கிறேன்
  “குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே பெரும்பாலானவற்றை (அனைத்தையும் அல்ல) கற்றுக் கொள்ளும்//

  உண்மை தான்.. எனினும் “குழந்தைகள்” எனும்போது பெற்றோரே பெரும்பான்மை பங்கு வகிக்கின்றனர். நன்றி.

  Like

 9. உங்களோட இந்த வலைப்பதிவு செம சுவாரஸ்யமா இருக்கு. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளவும். வாரப்பத்திரிக்கை மாதிரி வாரம் ஒருமுறை அவசியம் பார்க்கவைப்பது. நன்றி

  Like

 10. //உங்களோட இந்த வலைப்பதிவு செம சுவாரஸ்யமா இருக்கு. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளவும். வாரப்பத்திரிக்கை மாதிரி வாரம் ஒருமுறை அவசியம் பார்க்கவைப்பது. நன்றி//

  மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் முபாரக். தொடர்ந்து வாருங்கள்.

  Like

 11. //எல்லாமே நல்ல் விஷயங்கள்.
  நன்றி சேவியர்
  கமலா//

  நன்றிங்க. என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம் ?

  Like

 12. நீங்கதான் உணமையான நண்பர்!கவனிச்சிருக்கீங்களே! நான் மிஸ் ஆகிப்போனத.கொஞ்சம் இப்படி ஷாங்காய் பக்கம் போனேன்.விரிவாச்சொல்லரேன் அப்புறம்.
  அன்புடன்
  கமலா

  Like

 13. /நீங்கதான் உணமையான நண்பர்!கவனிச்சிருக்கீங்களே! நான் மிஸ் ஆகிப்போனத.கொஞ்சம் இப்படி ஷாங்காய் பக்கம் போனேன்.விரிவாச்சொல்லரேன் அப்புறம்.
  //

  ஓ.. அப்படியா.. சொல்லுங்க .. கேட்கறோம் !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s