ஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.

“ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.

இந்த அனுபவத்தைப் பெற்ற பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் உழல்வதாகவு

ம், இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆண்களில் 23 விழுக்காட்டினரும் பெண்களில் 58 விழுக்காட்டினரும் இந்த அனுபவத்தை (எல்லாம் முடிந்தபின்) சீச்..சீ என்றிருக்கின்றனர்.

1743 பேரைக் கொண்டு விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.

அதாவது பெண்கள் நீண்டகால உறவுப் பிணைப்பையும், கரிசனை, அன்பு, கவனிப்பு கலந்த துணையையும் விரும்புவதாகவும், ஆண்கள் “அழகான” பெண்ணை விரும்புவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ( இதுக்கு ஆராய்ச்சி வேற தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு கொள்ளவும்)

தாங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கையில், தனக்குக் கிடைத்த துணை அழகாய் இல்லை என்றே பல ஆண்கள் வருத்தம் தெரிவித்தார்களாம்.

தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

48 comments on “ஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.

 1. //இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.//

  ஆரம்ப செய்தி விரசமா இருந்தாலும் முடிவுல உல்லத்த தொட்டு-டி-ங்க

  Like

 2. /
  தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்
  /.

  ஆரம்ப செய்தி விரசமா இருந்தாலும் முடிவுல உள்ளத்தை தொட்டு-டி-ங்க

  Like

 3. ஆரம்பம் பாட்டுக்கு அது!
  முடிவு பாட்டுக்கு இது!ரெண்டையும் கொழப்பிக்காதீங்க!

  தொடர்ந்து இது மாதிரி தேவையில்லாத சர்வேக்களை விவரமாப் போடுங்க! அப்பத்தானே தெரியும் என்னவெல்லாம் சர்வே பண்றாங்கன்னு! சேச்சே! ரொம்ப மோசம்! ஆமா! அடுத்த சர்வே எப்ப சேவி மாப்ளே?

  Like

 4. //ஆரம்பம் பாட்டுக்கு அது!
  முடிவு பாட்டுக்கு இது!ரெண்டையும் கொழப்பிக்காதீங்க!

  தொடர்ந்து இது மாதிரி தேவையில்லாத சர்வேக்களை விவரமாப் போடுங்க! அப்பத்தானே தெரியும் என்னவெல்லாம் சர்வே பண்றாங்கன்னு! சேச்சே! ரொம்ப மோசம்! ஆமா! அடுத்த சர்வே எப்ப சேவி மாப்ளே?//

  ரிப்பீட்டே!

  Like

 5. கொஞ்ச நாட்களுக்கு முன் ஜெர்மன்யில் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள்…

  செக்ஸ் வைத்து கொண்ட பிறகு என்ன செய்வீர்கள்?

  20% தூங்குவேன் எண்டு கூறி இருக்கிறார்கள்…
  10% தண்ணீர் குடிப்பேன் என்று கூறி இருக்கிறார்கள்
  70% அவரவர் வீட்டிற்கு போய்விடுவோம் என்றிருக்கிறார்கள்
  இது எப்படி இருக்கு ? 🙂

  Like

 6. //ஆரம்பம் பாட்டுக்கு அது!
  முடிவு பாட்டுக்கு இது!ரெண்டையும் கொழப்பிக்காதீங்க!

  தொடர்ந்து இது மாதிரி தேவையில்லாத சர்வேக்களை விவரமாப் போடுங்க! அப்பத்தானே தெரியும் என்னவெல்லாம் சர்வே பண்றாங்கன்னு! சேச்சே! ரொம்ப மோசம்! ஆமா! அடுத்த சர்வே எப்ப சேவி மாப்ளே?//

  ரிப்பீட்டே!

  ரிப்பீட்டே ரிப்பீட்டே

  Like

 7. ///
  தொடர்ந்து இது மாதிரி தேவையில்லாத சர்வேக்களை விவரமாப் போடுங்க! அப்பத்தானே தெரியும் என்னவெல்லாம் சர்வே பண்றாங்கன்னு! சேச்சே! ரொம்ப மோசம்! ஆமா! அடுத்த சர்வே எப்ப சேவி மாப்ளே?
  ///

  ஆஹா… மாமா எனக்கு முன்னாடி வந்துட்டுப் போயிட்டாரா…. அடையாளம் தெரியாம இருக்க பேருல ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேற…

  முதல்வன் பட வசனத்துல சுஜாதா தன்னை வெளிக்காட்டிக்கிட்ட மாதிரி (கல்வி, ”ல” ல புள்ளி இல்லாம கலவின்னு அச்சாயிருக்கும்), மாமாவோட எழுத்தே அவர காட்டிக் குடுத்துருதே. குடும்பச் சண்டைக்கு (ஜாலி ஃபைட்) உங்க தளத்தை பயன்படுத்திட்டேன். கோவிச்சுக்காதிங்க.

  Like

 8. ////இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.//

  ஆரம்ப செய்தி விரசமா இருந்தாலும் முடிவுல உல்லத்த தொட்டு-டி-ங்க
  //

  ஆராய்ச்சியைப் பற்றி நாலுபேரு தெரிஞ்சுக்கட்டும் என்கிற நல்லெண்ணம் தான் காரணம் 😉

  Like

 9. //ஆரம்ப செய்தி விரசமா இருந்தாலும் முடிவுல உள்ளத்தை தொட்டு-டி-ங்க//

  தேவையில்லாம ஏண்டா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறேன்னு நீங்க சொல்றது கேக்குது மங்களூர் காரரே.

  Like

 10. //தொடர்ந்து இது மாதிரி தேவையில்லாத சர்வேக்களை விவரமாப் போடுங்க! அப்பத்தானே தெரியும் என்னவெல்லாம் சர்வே பண்றாங்கன்னு!//

  “தேவையில்லாத” அப்படி நாம நினைக்கிறது மட்டும் தான் பலருக்கு ஒரே தேவையா இருக்கே மாம்ஸ்…

  Like

 11. முகுந்தன்… ஜோக் நல்லா இருக்கு 😉
  இதுல கொஞ்சம் பேர் தம் அடிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்களே 😀

  Like

 12. விஜய்.. உன்னோட
  பதில் ரொம்பவே ரசிக்க வைக்குது. உன்னோட மாம்ஸ் காட்டுக்கே ஓடினாலும் ஓடிடுவார் 🙂 அவரோட லேட்டஸ்ட் மீசையைப் பாத்தீங்க தானே ? மலைப்பாம்பை கடிச்சு வெச்சிருக்கிற மாதிரி 😉

  Like

 13. ///
  முதல்வன் பட வசனத்துல சுஜாதா தன்னை வெளிக்காட்டிக்கிட்ட மாதிரி (கல்வி, ”ல” ல புள்ளி இல்லாம கலவின்னு அச்சாயிருக்கும்),
  ///

  இது மாமாவோட ஒரு பதிவுலேந்து சுட்டது தானுங்கோ

  Like

 14. மாமா – மருமகனுக்குள்ள என்ன சுடுதல் எல்லாம் ? உரிமையோட எடுத்தேன்னு சொல்லுப்பா…

  Like

 15. என்கூட வேலை செஞ்ச தோழி ஒருத்தர் இப்படி one night stand லே
  கர்ப்பமாகிட்டாங்க. இப்போ குழந்தைக்கு 6 வயசு.

  அந்த ‘அப்பா’வுக்கு விஷயமே தெரியாது. இவுங்க டிவோர்ஸி. ஏற்கெனவே ஒரு பொண்ணு (அப்ப 13 வயசு) இருக்கு.

  Like

 16. //முகுந்தன்… ஜோக் நல்லா இருக்கு
  இதுல கொஞ்சம் பேர் தம் அடிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்களே //

  ஐயோ .. இது ஜோக்கு தானா?

  Like

 17. இந்த செவியர் பக்கத்தில விஜயகோபாலசாமி, லதானந்த், இப்ப சேந்துகிட்ட முகுந்தன் இவங்க (ஆண்)ஆதிக்கம் தாங்க முடியல்லே! ந‌வீன உலகத்துல சர்வேயெல்லாம் சமயத்துல உபயோகமாத்தானிருக்கு. உலகம் போற போக்கைக் காட்டுவதே சில சமயங்களில் இந்த மாதிரி சர்வேக்களாகத்தானிருக்கும் போல இருக்கு!
  அன்புடன்
  கமலா

  Like

 18. //என்கூட வேலை செஞ்ச தோழி ஒருத்தர் இப்படி one night stand லே
  கர்ப்பமாகிட்டாங்க. இப்போ குழந்தைக்கு 6 வயசு.

  அந்த ‘அப்பா’வுக்கு விஷயமே தெரியாது. இவுங்க டிவோர்ஸி. ஏற்கெனவே ஒரு பொண்ணு (அப்ப 13 வயசு) இருக்கு
  //

  சோகம் 😦

  Like

 19. /இந்த செவியர் பக்கத்தில விஜயகோபாலசாமி, லதானந்த், இப்ப சேந்துகிட்ட முகுந்தன் இவங்க (ஆண்)ஆதிக்கம் தாங்க முடியல்லே! //

  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ? என் பக்கத்துல பெண் ஆதிக்கம் அதிகம்ன்னு பசங்க சொல்றாங்களே 😉 ம்ம்..

  Like

 20. இந்த மாதிரி சர்வேயெல்லாம் நாட்டுக்கு ரொம்ப அவசியம். சரி நானும் தூங்கப்போறேன். தண்ணி குடிச்சிட்டு. அப்பாடா……..

  Like

 21. >>>>இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது

  இத‌தான் த‌மிழ் சினிமாவுல‌ அந்த‌ கால‌த்துல‌ய‌ காட்டிட்டாங்க‌ளே

  Like

 22. sex is not a thing like seeing cinima. its a cultural matter.. so we should be as a belivable person for our life partner.. we proud that we are indians.. thank for giving chance.

  Like

 23. //இத‌தான் த‌மிழ் சினிமாவுல‌ அந்த‌ கால‌த்துல‌ய‌ காட்டிட்டாங்க‌ளே

  //

  நாம கில்லாடிகளாச்சே 😀

  Like

 24. Nanba oneday sex vachavanga eallam condom use panninangalannu kealuppa.

  Ulaga Nanban

  Ungal Tamil Nanban

  From Kuwait

  Like

 25. realy this is not a joke word?…
  70% அவரவர் வீட்டிற்கு போய்விடுவோம் என்றிருக்கிறார்கள்
  Supero…super!

  Like

 26. //இதுக்கு ஆராய்ச்சி வேற தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு கொள்ளவும்-னு// எழுதிவிட்டு, அவுங்களோட மின்னஞ்சல் முகவரியைத் தர மறந்துவிட்டீர்களே சேவியர் ஐயா! 😀

  Like

 27. என்ன உலகம் இது. இது போன்ற சர்வே தேவை அற்றது மட்டுமல்ல அதை இப்படி பதிவு போட்டு பரப்புவது ஆபத்தானது. இதை படிக்கும் வரை இதெல்லாம் எனக்கு தெரியாது. உலகில் எல்லா இடங்களிலும் அசிங்கம் இருக்கிறது அதை ஏன் அம்பலபடுத்தவேண்டும். இந்த பதிவை கண்டிக்கிறேன் .

  Like

 28. சர்வே தேவை documation எல்லாத்துக்கும் கண்டிப்பாக தேவை

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s