அம்மாவான அப்பாவுக்கு வாழ்த்துக்கள்

தாமஸ் பெட்டி க்கு குழந்தை பிறந்திருக்கிறதாம். அழகான பெண் குழந்தை. உலகிலேயே முதல் முறையாக குழந்தை பெற்றுக் கொண்டு அம்மாவான, அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

( இவர் அறுவை சிகிச்சை மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் ஆணாய் மாறியவர் என்பதும், அப்போது கருப்பை போன்றவற்றை மாற்றவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது )

என்னால என் குழந்தைக்குப் பால் குடுக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு என்கிறார் இந்த “பால்” மாறிய மனிதர்.

 

விவரங்களுக்கு

9 comments on “அம்மாவான அப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  1. இன்றைக்கு பேப்பர் பார்த்து இந்த செய்தியைப் பார்த்ததும் செவியர் உங்களைத்தான் நினைத்தேன். நாமெல்லாம் ஏதோ உடன்ஸுன்னு வம்படிக்கல்லியா? நிஜச்செய்தியா போச்சுங்களே?

    வியப்புடன்
    கமலா

    Like

  2. அம்மாவும் நீயே

    அப்பாவும் நீயே

    அன்புடனே ஆதரிக்கும்

    தெய்வமும் நீயே…

    Like

  3. //இன்றைக்கு பேப்பர் பார்த்து இந்த செய்தியைப் பார்த்ததும் செவியர் உங்களைத்தான் நினைத்தேன். நாமெல்லாம் ஏதோ உடன்ஸுன்னு வம்படிக்கல்லியா? நிஜச்செய்தியா போச்சுங்களே?

    //

    ஆமா. 🙂 நான் சும்மா பிலிம் காட்டறாங்கன்னு தான் நினைச்சேன் 😀

    Like

Leave a comment