26 comments on “மனசைத் தொட்ட விளம்பரம்

  1. அற்புதமான விளம்பரம், இந்த கான்செப்ட செயல்படுத்தினவருக்கு ஒரு பெரிய வணக்கம்.

    Like

  2. //அருமை! அருமை! அருமை! நண்பரே
    பகிர்விற்கு நன்றி!//

    வருகைக்கு நன்றிகள், சிந்தித்தவருக்கு உங்கள் பாராட்டுகள் சென்று சேரட்டும்.

    Like

  3. /அற்புதமான விளம்பரம், இந்த கான்செப்ட செயல்படுத்தினவருக்கு ஒரு பெரிய வணக்கம்./

    அதே !

    Like

  4. அந்த சனியன அடிச்சு பக்கத்துலயே பொதைக்க வேண்டியதுதானே! எல்லாத்துக்கும் அது தானே காரணம். B-)

    Like

  5. ===
    கார் ஓட்டுனரின் அருகில் இருப்பவர் – ஏம்பா கார் ஓட்டும்போது செல் போன ஏன் எடுக்கற… ஓட்டும்போது செல் பேசறது ஆபத்துன்னு தெரியாதா..

    கார் ஓட்டுபவர் – தெரியுமே.. அதனால SMS தான் கொடுக்க போறேன்
    ===

    எங்கேயோ படித்தது… எது எப்படியோ வாகணத்தை ஓரிரு நிமிடங்கள் செல் போனுக்காக நிறுத்தினால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது.

    பதிவிற்கு நன்றி சேவியர்..

    நித்தில்

    Like

  6. நல்ல விளம்பரம். நல்ல கருத்து. இங்கு பெரும்பாலான வலைகுடா நாடுகளில், கார் ஓட்டுனர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் விதத்தில் அலுவலகத்திலிருந்து கைப்பேசியில் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். உடன் பயணிக்கும் போது நான் பலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன். சாலை விபத்துக்கள் செல்போன் வந்த பின்னர் அதிகரித்துத்தான் இருக்கிறது.

    Like

  7. ‘வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதே அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்’. கோவையில் எல்லா சாலைகளிலும் காவல்துறையின் இந்த அருமையான விளம்பரத்தை பார்க்கலாம். நல்ல சிந்தனைகள் எப்போதும் உடனே மனதை தொட்டுவிடும்.

    Like

  8. /‘வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதே அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்’. கோவையில் எல்லா சாலைகளிலும் //

    சென்னையிலும்…..

    Like

  9. /‘வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதே அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்’. கோவையில் எல்லா சாலைகளிலும் //

    உண்மை… உண்மை..

    Like

  10. //கார் ஓட்டுனரின் அருகில் இருப்பவர் – ஏம்பா கார் ஓட்டும்போது செல் போன ஏன் எடுக்கற… ஓட்டும்போது செல் பேசறது ஆபத்துன்னு தெரியாதா..

    கார் ஓட்டுபவர் – தெரியுமே.. அதனால SMS தான் கொடுக்க போறேன்
    //

    ஹா…ஹா… மனம் விட்டுச் சிரித்தேன் 🙂

    Like

  11. /முந்தைய பின்னூட்டத்தை காதல் தண்டபாணி ஸ்டைலில் படிக்கவும்.//

    படிச்சேன்.. சிரிச்சேன் 😀

    Like

  12. அறுமை………………. நன்பர்களே, தயவுசெய்து வண்டிக்கு விபத்து காப்பீடு செய்வது போல, உங்களுக்கும் ஒரு அதிக மதிப்பிலான் விபத்து காப்பீடு எடுத்து பழகுங்கள்……
    நன்றி…
    சாய்கணேஷ்
    http://top10shares.wordpress.com

    Like

  13. நல்ல பதிவு. சுமார் இரண்டாண்டுகள் முன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்னை தலைமை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டகத்தின் அருகில் ஒரு அருமையான விளம்பரம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. வாகன ரியர் வியூ மிரரில் கல்லறை தெரிகிறது, கண்ணாடியில் வழக்கமான வாசகங்கள் “Objects in the mirror are closer than they appear”

    Like

  14. /நன்பர்களே, தயவுசெய்து வண்டிக்கு விபத்து காப்பீடு செய்வது போல, உங்களுக்கும் ஒரு அதிக மதிப்பிலான் விபத்து காப்பீடு எடுத்து பழகுங்கள்//

    அறிவுரைக்கு நன்றி.
    காப்பீடு எல்லாம் இருக்கட்டும், ஒழுங்கா
    ஓவர் ஸ்பீடு இல்லாம ஓட்டினாலே போதும்.

    Like

  15. //நல்ல பதிவு. சுமார் இரண்டாண்டுகள் முன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்னை தலைமை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டகத்தின் அருகில் ஒரு அருமையான விளம்பரம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. வாகன ரியர் வியூ மிரரில் கல்லறை தெரிகிறது, கண்ணாடியில் வழக்கமான வாசகங்கள் “Objects in the mirror are closer than they appear//

    வாவ்… !!! பகிர்வுக்கு நன்றி !

    Like

Leave a comment