பெண்கள் ஐஸ்கிரீம் பிரியர்களாக இருப்பார்கள் என்பது ஆண்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், எப்படிப்பட்ட ஐஸ்கிரீம் பிரியைகளானாலும் இப்படி ஐஸ்கிரீம் சாப்பிட கொஞ்சம் தயங்கித் தான் ஆகவேண்டும் இல்லையா ?
சேவியர் அண்ணா,இன்னைக்கு இருக்கு உங்களுக்கு நிறைய ஜொள்ளு.ரெடியா இருங்க.முடிஞ்சா நான் காப்பாத்தறேன் உங்கள.ஆனா இன்னைக்கு முழு நாளும் வேலைக்கு போயிடுவேன்.ராத்திரிக்கு வந்து பாக்கறேன்.யார் யார் உங்களை கலாச்சிருக்காங்கன்னு.
சீசீசீ……..ஒவ்வை……இப்பிடிக் குடுத்தா யார்தான் சாப்பிட!!!
LikeLike
சேவியர் அண்ணா,இன்னைக்கு இருக்கு உங்களுக்கு நிறைய ஜொள்ளு.ரெடியா இருங்க.முடிஞ்சா நான் காப்பாத்தறேன் உங்கள.ஆனா இன்னைக்கு முழு நாளும் வேலைக்கு போயிடுவேன்.ராத்திரிக்கு வந்து பாக்கறேன்.யார் யார் உங்களை கலாச்சிருக்காங்கன்னு.
LikeLike
//சீசீசீ……..ஒவ்வை……இப்பிடிக் குடுத்தா யார்தான் சாப்பிட!!!//
கால மாற்றம் ஐஸ்கிரீமை கூட விட்டு வைக்கலையே 😀
LikeLike
//முடிஞ்சா நான் காப்பாத்தறேன் உங்கள//
அந்த நம்பிக்கைல தான் நான் இருக்கேன் தங்கச்சி. 🙂
LikeLike
அண்ணாச்சி இது ரெம்ப ஓவராத்தெரியவில்லையா உங்களுக்கு.
ஆமா யாரு சொன்னா ஆண்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காதுன்னு?
இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்.
ஆனா, கண்டிப்பாக இப்படி ஒரு ஐடியாவை பொண்ணுங்க கொடுத்திருக்கமாட்டாங்க. அவங்க ரசனையே வேற.
LikeLike
சாப்பிட கொஞ்சம் தயங்கித் தான் ஆகவேண்டும் இல்லையா ?
LikeLike
Hiyo..Hiyo….ஆண்கள் ரசனையே வேற.
LikeLike
//ஆமா யாரு சொன்னா ஆண்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காதுன்னு?//
ஐஸ் வைக்கறதுக்காக, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துக் கொடுத்தே ஏழையாகிப் போன பசங்க கிட்டே கேளுங்க, ஐஸ்கிரீம் புடிக்குமான்னு.
//
இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்.//
நல்லாயில்லை ன்னு தான் நானும் சொல்றேன் 🙂
//
ஆனா, கண்டிப்பாக இப்படி ஒரு ஐடியாவை பொண்ணுங்க கொடுத்திருக்கமாட்டாங்க. அவங்க ரசனையே வேற
//
ரொம்ப ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடைசில அல்வா வாங்கின பையனோட ஐடியாவா இருக்கலாம் !!!
LikeLike
//சாப்பிட கொஞ்சம் தயங்கித் தான் ஆகவேண்டும் இல்லையா ?//
கொஞ்சம் ???
LikeLike
//Hiyo..Hiyo….ஆண்கள் ரசனையே வேற//
அதானே பாத்தேன்….
LikeLike
உங்கள் பதிலை படித்துவிட்டு, சிரித்தேன்.
இப்படி எல்லாம் எனக்கு தோணவேயில்லை, இதுக்குத்தான் அநுபவம் வேண்டும்ங்கிறது.
LikeLike
//இதுக்குத்தான் அநுபவம் வேண்டும்ங்கிறது.//
சும்மதான் சொன்னேன், கோச்சுகாதீங்க அண்ணாச்சி.
LikeLike
எல்லோரும் கிளம்பிவிட்ட பிறகு நான் வருவேன்ல… என்ன பண்ணுவிங்க….
LikeLike
//தயங்கித் தான் ஆகவேண்டும் இல்லையா ?//
ஒரு 1200 பொண்ணுங்கள கூப்பிட்டு ஆய்வு செய்து பார்கலாம்… உங்கள காப்துறேனு சொல்லிக் கொள்பவர்களை தலைவியாக போட்டுவிடலாம்…
LikeLike
//
இப்படி எல்லாம் எனக்கு தோணவேயில்லை, இதுக்குத்தான் அநுபவம் வேண்டும்ங்கிறது
//
🙂 அதானே !!
LikeLike
//சும்மதான் சொன்னேன், கோச்சுகாதீங்க அண்ணாச்சி.///
அட… சும்மா தான் சொன்னீங்களா. நானும் நிஜமா சொல்லிட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டுட்டேன் 😉
LikeLike
//எல்லோரும் கிளம்பிவிட்ட பிறகு நான் வருவேன்ல… என்ன பண்ணுவிங்க….//
மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு கப் ஐஸ்கிரீம் தருவேன் 😀
LikeLike
//ஒரு 1200 பொண்ணுங்கள கூப்பிட்டு ஆய்வு செய்து பார்கலாம்… உங்கள காப்துறேனு சொல்லிக் கொள்பவர்களை தலைவியாக போட்டுவிடலாம்…
//
உனக்கு ஐஸ்கிரீம்ல கண்டம்ன்னு நினைக்கிறேன் 🙂
LikeLike
wowwwwwww
LikeLike
Pingback: தமிழ் « my weblog