அடேங்கப்பா…. இப்படியெல்லாம் கூட பெண்களுக்கு செருப்புகள் உண்டா என வியக்க வைத்த செருப்புகள் இவை….
என்ன பாப்பா, Iron Box ஐ இடம் மாத்தி கால்ல கட்டிட்டியா ?
இதென்ன ? காலணியா? இல்லை கால் ஆணியா ?
பாத்தும்மா, பாவப்பட்ட பசங்க ஏதாச்சும் சொல்லிட்டாங்கன்னு கால்ல கிடக்கிறதை கழட்டிடாதீங்க…. அதுக்குப் பதிலா உருட்டுக் கட்டையால அடிக்கலாம். உயிர் பிழைக்க கொஞ்சமாச்சும் சான்ஸ் உண்டு
இதை எங்கயோ பாத்திருக்கேனே.. ஆங்… செருப்பு கடையில் பாதத்தோட சைஸ் பாக்க வெச்சிருப்பாங்க… அதானே இது ?
இவ்ளோ மரம் கிடைச்சா வீட்டுக்கு ஒரு கதவு செய்யலாம் போல !
ஹீல்ஸ் கிளிகள் என்னை மன்னிப்பார்களாக !
very interesting.
i was searching for something else actually.. but good work..
http://www.kaber.wordpress.com
LikeLike
சும்மா இதெல்லாம் சும்மா.இப்பிடியெல்லாம் போட்டுக்கிட்டு ரொம்ப தூரம் நடக்கவோ வேலை செய்யவோ ஏன் ஒரு மணித்தியாலம் நிக்கக் கூட முடியாது.குதிக்கால் வலி பிடிச்சிடும்.உண்மையாத்தான்.
LikeLike
//very interesting.
i was searching for something else actually.. but good work..
//
நன்றி 🙂
LikeLike
//சும்மா இதெல்லாம் சும்மா.இப்பிடியெல்லாம் போட்டுக்கிட்டு ரொம்ப தூரம் நடக்கவோ வேலை செய்யவோ ஏன் ஒரு மணித்தியாலம் நிக்கக் கூட முடியாது.குதிக்கால் வலி பிடிச்சிடும்.உண்மையாத்தான்//
ஓ.. அப்படியா… இதெல்லாம் சும்மா பிலிம் காட்டறதுக்கு மட்டும் தானா ???
LikeLike
அவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். இதற்கு தகுந்த விளக்கத்தை நான் கொடுக்கிறேன்.
1) மழை நாட்களில் இப்படி அணிந்துக் கொண்டால் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
2) இப்படிபட்ட செருப்புகளை கண்ட வேகத்தில் நாய்கள் பத்தடி தூரம் பறந்து போய் நிற்கின்றனவாம். இதனால் நாய்களுக்கு அஞ்ச வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
3) இதை அணிவதனால் தாங்கள் உயரமாக இருப்பதாக உணருவார்கள். திருடன் நகைகளை எக்கி பறிக்க நேரிட்டு மாட்டிக் கொளவான்.
பி.கு: பாகிட் பாரிசான் மலையில் 10002511323451 ஆண்டுகள் கடுந்தவம் செய்து கொண்டிருந்த சமயம் நானும் விஜயகோபால்சாமி சித்தரும் கடிண உழைபின் பின் பல ஆயிரம் ஆய்வுகளை இரவு பகல் பாராமல் கண்விழித்து கண்டிபிடித்த தகவல்கள். இதை பற்றி 154642121511215 புத்தகங்கள் எழுதி இருக்கிறோம். ஏனைய தகவல்களை விஜயகோபால்சாமி சித்தர் உங்களிடம் கூறுவார்.
LikeLike
ஆஹா… ஆஹா.. என்னே ஒரு சிந்தனை !!! சித்தர்களோட சித்து விளையாட்டில் சிக்கிக் கொண்டது இந்த செருப்பு மேட்டர் தானா ?என்னப்பா ?
LikeLike
Its nice
LikeLike
hi. Its nice
LikeLike
///
பி.கு: பாகிட் பாரிசான் மலையில் 10002511323451 ஆண்டுகள் கடுந்தவம் செய்து கொண்டிருந்த சமயம் நானும் விஜயகோபால்சாமி சித்தரும் கடிண உழைபின் பின் பல ஆயிரம் ஆய்வுகளை இரவு பகல் பாராமல் கண்விழித்து கண்டிபிடித்த தகவல்கள். இதை பற்றி 154642121511215 புத்தகங்கள் எழுதி இருக்கிறோம். ஏனைய தகவல்களை விஜயகோபால்சாமி சித்தர் உங்களிடம் கூறுவார்.
///
மகனே, நிஜமான சித்த புருஷர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். உனக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பக்குவம் கைவராமல் உன்னால் முழுமையான சித்தனாக முடியாது. முயற்சி செய்….
(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…………. இவன ஆஃப் பண்ண வேற வழி தெரியல)
LikeLike
சித்தன்: உன்னையே நீ எண்ணிப் பாரு………………….
LikeLike
விஜய்கோபால்சாமி: பெருநீர்ல கண்டம், சிறுநீர்ல கண்டம், குளிக்கிறதுக்கு வச்ச வெந்நீர்லயும் கண்டம், ஆசியா கண்டம் அமெரிக்கா கண்டம் உலகம் முழுசும் கண்டம், பஸ் ஏறுறதுல கண்டம், கண்டக்டர் கத்துறதுலயும் கண்டம், இருந்திருந்து எனக்கொரு சீட்டு கெடச்சுது அதுலயும் கண்டம், அண்டா மாதிரி ஒரு பொண்ணு குண்டா இருந்ததுல கண்டம், அந்த அண்டா கால்ல பாயிண்ட் ஹீல்ஸ் போட்ருந்ததுல கண்டம், அந்த பொண்ணு என் பக்கதுல நின்னதுல கண்டம், கண்டக்டர் ஊதுன விசில்ல கண்டம், அந்த பொண்ணு இறங்கப் போற ஸ்டாப்புல கண்டம், அவ வேகமா இறங்குனதுல கண்டம், என் கால்ல மிதிச்சதுல கண்டம்…. கால் கட்டவெரல் நகம் பொளந்ததுல கண்டம்….
பொளந்த நகம் ஒட்டாதுல கண்டம்… இது எப்படி பொளந்துச்சுன்னு என் பொண்டாட்டி கேப்பா அப்போ ஒரு கண்டம், உண்மைய சொன்னா அந்த பொண்ண நீ என்ன வம்பிழுத்தேன்னு கட்டைய எடுத்துக்கிட்டு தொரத்துவா அதுல ஒரு கண்டம்….
ஆறு வருஷமாகியும் கண்டம் கண்டினியூ ஆகுதே… சிவகாமி, சிவகாமி….
விக்னேஸ்வரன்: சித்தப்பூ…
வி.கோ: அய்யோ, இவனால பல கண்டம்…
LikeLike
sariyaan agandathukku porandavanga
LikeLike
//மகனே, நிஜமான சித்த புருஷர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். உனக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பக்குவம் கைவராமல் உன்னால் முழுமையான சித்தனாக முடியாது. முயற்சி செய்….
(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…………. இவன ஆஃப் பண்ண வேற வழி தெரியல)
//
மெயின் சுவிட்ச் எங்கே இருக்கு 🙂 இமய மலையில இருக்கலாம் ஒரு வேளை !
LikeLike
//சித்தன்: உன்னையே நீ எண்ணிப் பாரு………………….//
அவன் ஒருத்தன் தானே.. எதுக்கு ‘எண்ணிப்’பாக்கணும் ?
LikeLike
//விஜய்கோபால்சாமி: பெருநீர்ல கண்டம், சிறுநீர்ல கண்டம், குளிக்கிறதுக்கு வச்ச ……………………………………………. //
சூப்பர்…………………………. 😀
LikeLike
விக்கி, விஜயகோபால்ஸ்வாமி பின்னூட்டங்கள் சூப்பர்
:))))
ROTFL
LikeLike
அவங்க ரெண்டுபேரும் பின்னூட்டப் பிரம்மாக்களாச்சே !
LikeLike
superb superb
LikeLike