சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.

drinking-water

இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என நீங்கள் சிரிக்கக் கூடும் ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக் கொண்டாடுகின்றனர் யூகே வின் கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஒன்றுக்கு இத்தகைய எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என வியந்து பேசுகிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரான் எக்லர்ஸ்.

குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார்.

ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட கருப்பட்டியுடன் ஒரு சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய் அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை.

14 comments on “சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.

 1. //ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட கருப்பட்டியுடன் ஒரு சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய் அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை.//

  அதான் பாருங்களேன்… நாம் மறந்து வருவதை அவர்கள் புதுப்பிக்கிறார்கள்…

  Like

 2. இங்கும் வைத்தியர்கள் சாதாரணமாகச் சொல்வது ஏதாவது மூலிகைத் தேனீர்(mint,kamilan,furut,fengel.lemon…ect) பெரிய பாத்திரத்தில் சூடாக்கி வைத்து விட்டு நிறைய வெறுமையாகக் குடிக்கச் சொலவார்கள்.

  Like

 3. *** HI
  Xavi
  ” Minaral water also need boiling ***
  After that dring right how ???? ***
  Let me know please ****

  Like

 4. Hot Water Theraphy is a Proven Medication for the URTI disorders which frequently occurs in the season time, due to allergies of various aetiology and according to our Immunity…But this Hot Water Theraphy alone starts giving 100% cure for such ailments, then there is no requirement for Specialists Doctors & Medications(Numerous Specialist Doctors & Medications are available to take care of the seasonal URTI problems)…We can use this Hot Water Theraphy as an adjuvant with our regular medications…which will definetely be a wise idea.Because if the Hot Water Theraphy dosen’t give cure…immediately, we should meet a Physician, for consultation…which is always advicible…It is my opinion only.

  Like

 5. hot water drinking is a good habit. I am not sure whether it cures cold and cough, but it surely gives comfort during thiose irritating times.

  Like

 6. //Hot Water Theraphy is a Proven Medication for the URTI disorders which frequently occurs in the season time, due to allergies of various aetiology and according to our Immunity…But this Hot Water Theraphy alone starts giving 100% cure for such ailments, then there is no requirement for Specialists Doctors & Medications(Numerous Specialist Doctors & Medications are available to take care of the seasonal URTI problems)…We can use this Hot Water Theraphy as an adjuvant with our regular medications…which will definetely be a wise idea.Because if the Hot Water Theraphy dosen’t give cure…immediately, we should meet a Physician, for consultation…which is always advicible…It is my opinion only.//

  மிக்க நன்றி ராம்…

  Like

 7. //*** HI
  Xavi
  ” Minaral water also need boiling ***
  After that dring right how ???? ***
  Let me know please ****//

  மினரல் வாட்டர் சூடு பண்ணக்கூடாதுன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன் 🙂

  Like

 8. //இங்கும் வைத்தியர்கள் சாதாரணமாகச் சொல்வது ஏதாவது மூலிகைத் தேனீர்(mint,kamilan,furut,fengel.lemon…ect) பெரிய பாத்திரத்தில் சூடாக்கி வைத்து விட்டு நிறைய வெறுமையாகக் குடிக்கச் சொலவார்கள்.

  //

  நன்றி ஹேமா … தகவலுக்கு…

  Like

 9. /அதான் பாருங்களேன்… நாம் மறந்து வருவதை அவர்கள் புதுப்பிக்கிறார்கள்…//

  அதானே… 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s