பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று.
ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை அடைகிறார்களாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். மிச்சமிருப்போர், பதின் வயதுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.
தாய்மை நிலைக்காக பள்ளிக்கூட படிப்பை விட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய நாடுகளின் அநேகம்.
அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பமீலா என்பவருடைய கதை அதிர்ச்சியூட்டுகிறது. பதினேழே வயதான இந்தப் பெண் இப்போது ஏழு குழந்தைகளுக்குத் தாய் !
வறுமையின் உச்சகட்டத்தில் இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அரசு தரும் மானியத்தை வைத்து மட்டுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல்.
குழந்தைக்குத் தந்தையும் பமீலாவை விட்டுவிட்டு ஓடி விட தனியாளாய் அத்தனை குழந்தைகளையும் பராமரித்து வருகிறார் இவர்.
பதினான்காவது வயதில் ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பிய பமீலாவை, இந்த வயதில் அப்படிச் செய்வது சட்ட விரோதம் எனக் கூறி அனுப்பி விட்டனர் மருத்துவர். விளைவு இப்போது அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ! இதில் இரண்டு முறை மூன்று மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
பள்ளிக்கூட படிப்பையெல்லாம் மூட்டை கட்டி விட்டு, கிடைத்த வேலை செய்து பிழைப்பை ஓட்டும் பமீலாவை பதின் வயதுத் தாய் படும் அவஸ்தைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.
கல்வியறிவற்ற நாடுகள், படிப்பறிவுள்ள நாடுகள், வறுமை நாடுகள், வளமான நாடுகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தவறான குடும்ப உறவுகள் குறித்த கவலை சமூக நலம் விரும்பிகளுக்கு எப்போதுமே இருக்கத் தான் செய்கிறது !
ஃ
// What about her husband , you did’t say anything **
// Please tell to him its enough or more **
// May be he planing feature small country preparing **
LikeLike
அட பாவமே….
LikeLike
yenna seiya sollunga evalala yeppadithan entha thuyara anubavikka mudiethunnu theriyala
LikeLike
அந்தப் புள்ளையப் பாத்தா பொறாமையா இருக்கு. இங்க கல்யாணத்துக்கே கால் நூற்றாண்டுக்கு மேல ஆயிருது. பாருங்களேன், அவிங்களுக்கு வந்த வாழ்வ…
LikeLike
//அந்தப் புள்ளையப் பாத்தா பொறாமையா இருக்கு. இங்க கல்யாணத்துக்கே கால் நூற்றாண்டுக்கு மேல ஆயிருது. பாருங்களேன், அவிங்களுக்கு வந்த வாழ்வ…//
அடப்பாவி… கல்யாணம் ஆனதுக்கு அப்புறமுமா இப்படி சொல்றே.. கால் நூற்றாண்டு காலம் சந்தோசமா வாழ்ந்ததைப் பற்றி பேசுவென்னு பாத்தா….ம்ம்ம்ம்
LikeLike
//yenna seiya sollunga evalala yeppadithan entha thuyara anubavikka mudiethunnu theriyala//
என்ன செய்ய நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியல 😀
LikeLike
//அட பாவமே….//
இதுல ஏதும் உட்கருத்து இல்லையே ? 😉
LikeLike
//// May be he planing feature small country preparing **
//
ஹா..ஹா.. சூப்பர் 🙂
LikeLike
enna kodumai xavier ithu….nalla velai antha allu odi poitan irunthal 17 ,71 agi irukum pola?????
LikeLike
//அடப்பாவி… கல்யாணம் ஆனதுக்கு அப்புறமுமா இப்படி சொல்றே.. கால் நூற்றாண்டு காலம் சந்தோசமா வாழ்ந்ததைப் பற்றி பேசுவென்னு பாத்தா….ம்ம்ம்ம்//
அதுதானே!!!!
கால் நூற்றாண்டுக்குப்பிறகு கல்யாணமாவதால்தான் அளவோடு 2 குழந்தைகளோடு இருக்கறம். இல்லனா நம்ம வாழ்க்கைச்செலவுக்கு 5 கூடத்தாங்கொதே???????
ம்ம்ம் அக்கரைக்கு இக்கதை பச்சைதான்
ஹிஹிஹி
LikeLike
nmbbbbbbbbbbbnnnnn
LikeLike
//கால் நூற்றாண்டுக்குப்பிறகு கல்யாணமாவதால்தான் அளவோடு 2 குழந்தைகளோடு இருக்கறம்//
வி.கோ விஷயத்துல நாம எதையும் சட்டுன்னு முடிவு பண்ணிடக் கூடாது… வெயிட் & சீ !
LikeLike
என்ன கொடுமை இது,, 😦
LikeLike
/என்ன கொடுமை இது,, //
என்னத்த சொல்ல நண்பரே…
LikeLike
“” Pillai Athi kam Pet raal Europ Pil Goverment Athika Kaasu Koodupaang Ka Saar Avang Vélaikku Pooka Thevai Illai Saar, Wormen IL Lai Athu Oru Iyan Thiram één ThétiYumaa? Pil Laikalai Paarkka Aa Lum Koodu Paanga Athal In NUM +17 PéRuVaang Ka; If YOU Dont Mind “” –K.SIVA–
LikeLike
“” Manikkavum Siru Thavaru (07 -17) Maatri Satiyaaka Vaacikkavum”” –K.SIVA–(Fr)
LikeLike
என் கிட்டேயா சொல்றீங்க சிவா 🙂
LikeLike