படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம். 

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

நள்ளிரவு மின்னல்

One

ஐந்தில் வளையாதது…

 

Two

மி… த.. பர்ஸ்டு….

 

Six

தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..

Fine

வெள்ளைப் புறா ஒன்று.. 

Three

அதான்… அதே தான் !

Four

 

தமிழிஷில் வாக்களிக்க…

37 comments on “படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

 1. அருமை..! அருமை..!! அருமை….!!!
  ஒரு கலைஞன் இவ்வாறுதான் சாதாரணமானவர்களிடம் இருந்து வேறு படுகிறான்.
  நன்றி..! வாழ்த்துக்கள்..!!

  Like

 2. antha padathil unka akka ,thangaiya nikka vaithu iruntha athu thani sirappu
  eppadi pandingala adutha pathivilayavathu podunga

  Like

 3. எல்லா படமும் சூப்பர் அண்ணா…!எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி அண்ணா….

  Like

 4. ச்ச, கடைசி படத்த முன்னாலேர்ந்து எடுத்திருந்தா, miss பண்ணிட்டாங்கப்பா

  Like

 5. //ச்ச, கடைசி படத்த முன்னாலேர்ந்து எடுத்திருந்தா, miss பண்ணிட்டாங்கப்பா//

  ம்ம்ம்ம்…. 😉

  Like

 6. //எல்லா படமும் சூப்பர் அண்ணா…!எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி அண்ணா….//

  நன்றி தோழி…. 🙂

  Like

 7. /Ellame super… Firstum, lastum supero super…

  //

  போட்டோ எடுத்தவருக்கு உங்கள் பாராட்டு உரித்தாகுக 🙂

  Like

 8. //antha padathil unka akka ,thangaiya nikka vaithu iruntha athu thani sirappu
  eppadi pandingala adutha pathivilayavathu podunga//

  அப்படிங்கறீங்க ?? ம்ம்… 😀

  Like

 9. /அய்யோ – வித்தியாசமான படங்கள் -அததனையும் அருமை//

  நன்றி சீனா சார், வருகைக்கு.

  Like

 10. /அருமை..! அருமை..!! அருமை….!!!
  ஒரு கலைஞன் இவ்வாறுதான் சாதாரணமானவர்களிடம் இருந்து வேறு படுகிறான்.
  நன்றி..! வாழ்த்துக்கள்..!!//

  உண்மை 🙂

  Like

 11. All the photos are indescribable…. very beautiful shots….
  the honor goes to the photographer and of cause to you too… thanks a lot xavier!
  “கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமே” :d

  Like

 12. அற்புதமான (படங்கள்) பாடங்கள் தரமும் தேர்ந்து எடுத்து போட்ட விதமும். பதிவில் படிக்கின்ற பல பக்கங்கள் சொல்ல வரக்கூடிய விஷயங்களை இது போன்ற படங்கள் என்னை அதிகம் கவர்வதில் ஆச்சரியம் இல்லை. இது போன்ற படங்கள் வௌியிடும் வலைதளத்தில் என்னுடைய அஞ்சல் முகவரியைச் சேர்த்தால் (powerjothig@yahoo.com) அந்நியன் லிஸ்டில் இருந்து உங்களை நீக்க விக்ரமிற்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று உத்தேசம். வாழ்த்துக்கள். நட்புடன் ஜோதிஜி. http://texlords.wordpress.com

  Like

 13. /அந்நியன் லிஸ்டில் இருந்து உங்களை நீக்க விக்ரமிற்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று உத்தேசம்//

  ஷங்கர் சண்டைக்கு வரப்போறாரு பரவாயில்லையா ? 🙂

  Like

 14. //All the photos are indescribable…. very beautiful shots….
  the honor goes to the photographer and of cause to you too… thanks a lot xavier!
  “கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமே” :d//

  மிக்க நன்றி ஷாமா 🙂

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s