பெஸ்ட் போட்டோ !

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள்.

ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.

படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி.

s1

படம் 2 : ஓரமாய் ஒரு சிறு தொடுதல். 

s2

 

படம் 3 : பாதி உடைந்தும், பாதி உடையாமலும் !!! வாவ் !.

s3

 படம் 4 : கடைசியில் அவ்ளோ தான் !!!!

s5

தமிழிஷில் வாக்களிக்க விரும்பினால்…

36 comments on “பெஸ்ட் போட்டோ !

 1. மைக்ரோ வினாடி உயிர்வாழும் இந்த நீர்க்குமிழிக்குத்தான் எத்துணை அழகிய வர்ண ஆடை!… ஆஹா பிரமாதம்!…
  உலகிலே அழகில்லாததென்பது ஒன்றுமேயில்லையெனலாம்…
  அற்புதமான புகைப்படங்களை இணைத்து எம்மை மகிழ்வித்தமைக்கு நன்றி சேவியர்!

  Like

 2. 3வது படத்தை சறிது இடப்பக்கமாய் திருப்பி கண், மூக்கு, வாய் எல்லாம் வரைந்தால்… அட நம்ம லொள்ளு ‘லாலு’ங்க

  Like

 3. புகைப்படம் கதை சொல்லும் என்பதற்கு இது ஒரு சிறந்த படம்

  Like

 4. எல்லாமே அழகுதான் என்பது எத்துனை உண்மை?
  வர்ண ஜாலம் காட்டும் நீர் குமிழி சிதறி ஜொலிப்பது வியப்பை தந்தது.
  நித்தில் அவர்களின் கற்பனையும் சிரிப்பை வரவழைத்தது.

  கக்கு -மாணிக்கம்

  Like

 5. Pingback: பெஸ்ட் போட்டோ ! « பிரேம் மற்றும் நண்பர்கள்

 6. Bashakavithaigal sonnathu pola, Nam parthom Kavithaiyai padaithoma,
  Avan kavithai padaithirukan oviyathil, puganthu sel valaratum oviyum vazhatum kalai………. Vazhga valamudan

  Like

 7. //Bashakavithaigal sonnathu pola, Nam parthom Kavithaiyai padaithoma,
  Avan kavithai padaithirukan oviyathil, puganthu sel valaratum oviyum vazhatum kalai………. Vazhga valamudan//

  நன்றி 🙂

  Like

 8. //எல்லாமே அழகுதான் என்பது எத்துனை உண்மை?
  வர்ண ஜாலம் காட்டும் நீர் குமிழி சிதறி ஜொலிப்பது வியப்பை தந்தது.
  நித்தில் அவர்களின் கற்பனையும் சிரிப்பை வரவழைத்தது.

  கக்கு -மாணிக்கம்

  எல்லாமே அழகுதான் என்பது எத்துனை உண்மை?
  வர்ண ஜாலம் காட்டும் நீர் குமிழி சிதறி ஜொலிப்பது வியப்பை தந்தது.
  நித்தில் அவர்களின் கற்பனையும் சிரிப்பை வரவழைத்தது.

  கக்கு -மாணிக்கம்
  1
  //

  நன்றி சுக்கு மாணிக்கம் அவர்களே .

  Like

 9. //3வது படத்தை சறிது இடப்பக்கமாய் திருப்பி கண், மூக்கு, வாய் எல்லாம் வரைந்தால்… அட நம்ம லொள்ளு ‘லாலு’ங்க//

  கலக்கல்.. அட ஆமா !!!

  Like

 10. //மைக்ரோ வினாடி உயிர்வாழும் இந்த நீர்க்குமிழிக்குத்தான் எத்துணை அழகிய வர்ண ஆடை!… ஆஹா பிரமாதம்!…
  உலகிலே அழகில்லாததென்பது ஒன்றுமேயில்லையெனலாம்…
  அற்புதமான புகைப்படங்களை இணைத்து எம்மை மகிழ்வித்தமைக்கு நன்றி சேவியர்//

  நன்றி ஷாமா. உங்கள் அன்புக்கும், வருகைக்கும்.

  Like

 11. நான் இந்த படங்கள் அனைத்தும் ஓவியம் என்றே நினைத்து விட்டேன் .ஃபோட்டோவா பெயிண்டிங்கா?

  Like

 12. INTHA NEER KUMILIKALUKKU KOODA THERIYAVILLAI,THAN ALAKU ETHTHUNAI ENRU.THANNUDAYA ALAKAYUM ORUVAN IVALAVU ALAKUPADUTHUVAN ENRU INTHA NEER KUMILIKAL NINAITHIRUKKUMAAAAAAAA?

  Like

 13. ethyum koornthu avathaanitthaal alakudan thatthuvamum therium
  kuritha sampawtthai vida athan pinnalulla sankathi
  pramaatham
  nanri

  Like

 14. ethyum koornthu avathaanitthaal alakudan thatthuvamum therium
  kuritha sampawtthai vida athan pinnalulla sankathi
  pramaatham
  nanri

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s