காதலியை ஹேப்பியாக்க வருகிறது லேப்பி !

பிங்கர் கோத்து அலையும் உங்க பிகருக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று சதாகாலமும் யோசனையிலேயே பாதி முடியையும் நேரத்தையும் வீணடிக்கிறீங்களா ? இதென்ன பிஸ்கோத்து மேட்டர்… இந்த லேப்பி வாங்கிக் கொடுங்க. ரேட் கீட் பத்தியெல்லாம் என் கிட்டே கேக்கப்படாது…

பை த வே…உங்கள் ஆளோட எக்ஸ்பிரஷன் இப்படியும் இருக்கலாம்…

டேய்… என்னடா ? டயமண்ட் ரிங் வாங்கி தருவேன்னு பாத்தா மண்டு மாதிரி ஒரு பர்ஸ் வாங்கி தந்திருக்கே…

என்னடா இது… பர்ஸ்ல குச்சியால கிறுக்கணுமா ? உனக்கு கிறுக்கு புடிச்சிருச்சா ?

ஹேய்…. இது பர்ஸ் இல்லியா ? கேல்குலேட்டரா..ம்ம்ம்

இத எப்படி ஆன் பண்றது ?

வாவ்.. இதென்னடா செல்லம், கம்ப்யூட்டர் மாதிரி இருக்கு ??

ஓ.. இதான் லேட்டஸ்ட் லேப்பியா ? யூ ஆர் சோ லவ்லியா…

காதல் நீதி  : லோக்கலா ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்தா மண்டு, பர்ஸை காலி பண்ணி ஹை ஃபை  வாங்கிக் கொடுத்தா லவ்ஸ்… ம்ம்ம்…

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….