காதலியை ஹேப்பியாக்க வருகிறது லேப்பி !

பிங்கர் கோத்து அலையும் உங்க பிகருக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று சதாகாலமும் யோசனையிலேயே பாதி முடியையும் நேரத்தையும் வீணடிக்கிறீங்களா ? இதென்ன பிஸ்கோத்து மேட்டர்… இந்த லேப்பி வாங்கிக் கொடுங்க. ரேட் கீட் பத்தியெல்லாம் என் கிட்டே கேக்கப்படாது…

பை த வே…உங்கள் ஆளோட எக்ஸ்பிரஷன் இப்படியும் இருக்கலாம்…

டேய்… என்னடா ? டயமண்ட் ரிங் வாங்கி தருவேன்னு பாத்தா மண்டு மாதிரி ஒரு பர்ஸ் வாங்கி தந்திருக்கே…

என்னடா இது… பர்ஸ்ல குச்சியால கிறுக்கணுமா ? உனக்கு கிறுக்கு புடிச்சிருச்சா ?

ஹேய்…. இது பர்ஸ் இல்லியா ? கேல்குலேட்டரா..ம்ம்ம்

இத எப்படி ஆன் பண்றது ?

வாவ்.. இதென்னடா செல்லம், கம்ப்யூட்டர் மாதிரி இருக்கு ??

ஓ.. இதான் லேட்டஸ்ட் லேப்பியா ? யூ ஆர் சோ லவ்லியா…

காதல் நீதி  : லோக்கலா ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்தா மண்டு, பர்ஸை காலி பண்ணி ஹை ஃபை  வாங்கிக் கொடுத்தா லவ்ஸ்… ம்ம்ம்…

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

14 comments on “காதலியை ஹேப்பியாக்க வருகிறது லேப்பி !

 1. ஆஹா, சூப்பரா இருக்கே சேவியர், இது என்ன விலை? விண்டோஸ் 7ஆ? NHM Writer சாஃப்ட்வேரைப் போட்டுத் தமிழ் எழுதமுடியுமா? 🙂

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

  Like

 2. லேப்டாப்லயே 10 நாளைக்கு ஒரு புக் எழுதிடறீங்க பாஸ். லேப்பி கிடைச்சா டிராவல் டைம்லயே ஒரு புக் எழுதிடுவீங்க 😀

  Like

 3. ரேட் கீட் பத்தியெல்லாம் என் கிட்டே கேக்கப்படாது…ன்னு சொல்லிட்டேனே .. 😀 இன்னும் ஆறு மாசம் ஆகுமாம். அதனால அதுவரைக்கும் லேப் டாப் ல தான் உங்க லப் டப் !!!

  Like

 4. சரி, வந்தவுடனே நீங்க எனக்கு ஒண்ணு வாங்கிப் பரிசளிங்க, பதிலுக்கு நான் உங்களுக்கு ஒண்ணு வாங்கிப் பரிசளிக்கறேன், ரெண்டு பேருக்கும் வூட்ல உதை விழாது, ஓகேயா? 😉

  Like

 5. இது ஆப்பிள் தயாரித்து இருக்கும் iPad போன்றே இருகின்றது..
  வெளிவந்த பிறகு பார்ப்பம் காதலியே ரெண்டில் ஒன்றை பரிசாக வங்கி கேட்டாலும் கேட்பாள்..

  http://www.apple.com/ipad/

  Like

 6. என்ன ஐயா இது, சும்மாயிருக்குற வெடலைப்பசங்கள உசுப்பி விடுற மாதிரி எழுதியிருக்கீங்க…?

  Like

 7. //என்ன ஐயா இது, சும்மாயிருக்குற வெடலைப்பசங்கள உசுப்பி விடுற மாதிரி எழுதியிருக்கீங்க…?//

  என்ன செவத்தப்பா, நான் தப்பா ஏதும் சொல்லலையே !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s