நூல் : டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க !

டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க” எனும் எனது புதிய நூலை பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவள் விகடன், பெண்ணே நீ, தமிழ் ஓசை களஞ்சியம், ஹெல்த், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது.

ஆரோக்கியமான விமர்சனங்கள் இந்த நூலுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தினமணி இதை “சிறந்த நூல்” என பிரகடனப் படுத்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

சாதாரண விஷயங்களுக்குள் ஒளிந்திருக்கும் பல அசாதாரண உண்மைகளை இந்த நூல் படம் பிடிக்கிறது என நம்புகிறேன். எனது அனுபவப் பாடத்தில் கிடைத்தவையும், எனது தொழில் நுட்ப அனுபவத்தில் கிடைத்தவையும், நான் படித்ததில் என்னை வசீகரித்தவையும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள்,

படித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். 

தினமணி இதழில் வெளியான விமர்சனம்

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

 

தமிழிஷில் வாக்களிக்க

7 comments on “நூல் : டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க !

 1. Pingback: நூல் : டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க ! « வள்ளுவம் வலைப்பூக்கள்

 2. கலக்குறீங்க சேவியர். என் மனமார்ந்த தோழமையும் அன்பும் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் உங்களின் இதுபோன்ற நிறைய சிறந்த படைப்பை எதிர்பார்க்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் நிச்சையம் படித்து விமர்சனம் பதிவேன்…. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பல..

  வித்யாசாகர்

  Like

 3. //கலக்குறீங்க சேவியர். என் மனமார்ந்த தோழமையும் அன்பும் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் உங்களின் இதுபோன்ற நிறைய சிறந்த படைப்பை எதிர்பார்க்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் நிச்சையம் படித்து விமர்சனம் பதிவேன்…. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பல..

  வித்யாசாகர்

  நன்றி வித்யாசாகர் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s