ராகுல் காந்தி : என்னுடைய புதிய நூல்

 

ராகுல் காந்தி – மாற்றங்களின் நாயகன் எனும் என்னுடைய புதிய நூல் ஒன்று வெளியாகியிருக்கிறது. பிளாக் ஹோல் மீடியா பதிப்பகத்தின் வழியாக வெளியாகியிருக்கும் இந்த நூல் ராகுல் காந்தியின் தனி வாழ்க்கையையும், அவருடைய அரசியல் வாழ்க்கையையும் அலசுகிறது.

ராகுல் காந்தியைக் குறித்து தமிழில் வெளியாகும் முதல் நூல் இது என்று நினைக்கிறேன்.

வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

 

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

Please Vote

Advertisements

7 comments on “ராகுல் காந்தி : என்னுடைய புதிய நூல்

 1. //
  நண்பா
  மாற்றங்களின் நாயகன் எந்த வகையில் என்று சொல்ல முடியுமா?
  நதிநீர் இணைப்பு பற்றி அவருடைய கருத்து உங்களுக்குத் தெரியுமா
  //

  தெரியும். நூலில் அதுவும் இருக்கிறது.

  Like

 2. Xavi, any idea to join the politics 🙂 I would like to read this book. Will do it. Just wanted to know how is your view on rahul. Personally I like some of rahul’s stand on politics. Not all like river linking, sethu project

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s