முத்தத்தின் அர்த்தங்கள்

முத்தம் என்பது காதலின் மொழி. மொழியால் பேசுங்கள், மொழியை வளர்க்கப் பாடுபடுங்கள்.

முத்தத்தின் அர்த்தங்கள் இதோ….

காதில் முத்தமிடுதல் – நான் மோகத்தில் இருக்கிறேன்
கன்னத்தின் முத்தமிட்டால் – நாம் நண்பர்கள்
தலையில் முத்தமிட்டால் – நான் உன்னைக் குறித்து பெருமைப்படுகிறேன்
உதட்டில் முத்தமிட்டால் – நான் உன்னைக் காதலிக்கிறேன்
தோளில் முத்தமிட்டால் – நீ எனக்கு வேண்டும்
கைகளைக் கோர்த்தால் – வா… காதலைக் கற்றுக் கொள்வோம்
காதில் விரல் ஓட்டினால் – நீயின்றி நானில்லை.
இடுப்பைக் கையால் இழுத்து வளைத்தால் – உன்னை வெகுவாய் நேசிக்கிறேன் விலகி விட சம்மதியேன்.
கண்களால் கண்களை மேய்ந்தால் – வா… சில்மிசம் செய்வோம்
இறுக அணைத்தால் – உன்னை விட மாட்டேன்.

காதலிக்கும்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள், கண்களைத் திறந்தால் முத்தத்தின் அழகைப் பார்க்க முடியாது.

ஒரு சிறு ‘முத்த’஡ய்ப்பு.
_______________
இதைப் படிக்காத உங்கள் காதலி/காதலன் உங்களை வந்து செல்லமாய் கன்னத்தில் முத்தமிட்டால் அதிர்ச்சியடையாதீர்கள், அல்லது காதில் முத்தமிட்டால் ஓடிப்
போய் கதவடைக்காதீர்கள்.

One comment on “முத்தத்தின் அர்த்தங்கள்

  1. முததம் முத்தமிடும் இடத்தை பொறுத்து பொருள் கொள்ள வேண்டுமா – ம்ம்ம்ம் – முத்தம் உடலில் எங்கு இட்டாலும் அது ஒரே நோக்கம்தான்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s