கலக்கல் விளம்பரம்…

விளம்பரங்களில் தெரியும் கலை நுணுக்கம் பல வேளைகளில் நம்மைச் சிலிர்க்க வைப்பதுண்டு. நம் கலாச்சாரத்தோடும், பரிச்சயமான கடவுள்களோடும் தொடர்புடைய விளம்பரங்களில் எனில் அவை நம்மை புருவம் விரிக்கச் செய்வதும் உண்டு. அப்படி என்னை வியப்பிலாழ்த்திய ஒரு விளம்பரம் இது…

 

9 comments on “கலக்கல் விளம்பரம்…

  1. இதைவிட கலக்கலான விளம்பரங்கள் உலகத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இவண்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

    Like

  2. “பேனோசோனிக் இல்லாத இல்லம்
    பேரானந்தம் அறியாத உள்ளம்”

    இது அடியேன் எழுதிய விளம்பரம்.
    இவண்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

    Like

  3. துளிக் கவிதை

    எதிர்பாராத சந்திப்பு
    திடுக்கிட்ட காதலி
    அகற்றாத பூனை முடி

    இருட்டின் ஓலம்
    கண்கூசிய வெளிச்சம்
    உயிரின் அலறல்

    நெருங்கிய உடல்கள்
    விலகிய உள்ளங்கள்
    கற்பிழந்த ஆன்மாக்கள்

    இன்றே கடைசி நாள்
    ஈயடித்த திரையரங்கம்
    மறுபடியும் முதல் நாள்

    48 மணிநேர பணிகள்
    அலுக்காத மனிதன்
    சூடான கணினி

    குளிரூட்டும் கோடை
    கொதிக்கும் மழை
    தலைகீழ் சென்னை

    எழுத்தாளர் ஒளிர்ஞர்

    Like

  4. இறைவன் ஓர் சேடிஸ்ட்.
    பசி இருக்கும் போது
    குடிக்க வேப்பெண்ணெய் தருவான்.
    பசி இல்லாத போது
    குடிக்க தேனைத் தருவான்
    இவண்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

    Like

  5. //48 மணிநேர பணிகள்
    அலுக்காத மனிதன்
    சூடான கணினி
    //

    மறுமொழிகளில் படித்ததில் பிடித்தது

    Like

Leave a comment