அம்மாவான அப்பாவுக்கு வாழ்த்துக்கள்

தாமஸ் பெட்டி க்கு குழந்தை பிறந்திருக்கிறதாம். அழகான பெண் குழந்தை. உலகிலேயே முதல் முறையாக குழந்தை பெற்றுக் கொண்டு அம்மாவான, அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

( இவர் அறுவை சிகிச்சை மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் ஆணாய் மாறியவர் என்பதும், அப்போது கருப்பை போன்றவற்றை மாற்றவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது )

என்னால என் குழந்தைக்குப் பால் குடுக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு என்கிறார் இந்த “பால்” மாறிய மனிதர்.

 

விவரங்களுக்கு

8 மறுமொழிகள்

  1. அரவிந்தன் சொன்னது,

    ஜூலை 4, 2008 இல் 4:45 பிற்பகல்

    என்ன கொடும சார் இது

  2. RAVI KUMAR (Kuwait) சொன்னது,

    ஜூலை 5, 2008 இல் 12:36 பிற்பகல்

    /// MILK NO PROBLAM ‘
    /// TOO MANY HAVE COW ‘

  3. kalyanakamala சொன்னது,

    ஜூலை 5, 2008 இல் 9:37 பிற்பகல்

    இன்றைக்கு பேப்பர் பார்த்து இந்த செய்தியைப் பார்த்ததும் செவியர் உங்களைத்தான் நினைத்தேன். நாமெல்லாம் ஏதோ உடன்ஸுன்னு வம்படிக்கல்லியா? நிஜச்செய்தியா போச்சுங்களே?

    வியப்புடன்
    கமலா

  4. vijaygopalswami சொன்னது,

    ஜூலை 6, 2008 இல் 11:50 மு.பகல்

    அம்மாவும் நீயே

    அப்பாவும் நீயே

    அன்புடனே ஆதரிக்கும்

    தெய்வமும் நீயே…

  5. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2008 இல் 10:29 மு.பகல்

    //இன்றைக்கு பேப்பர் பார்த்து இந்த செய்தியைப் பார்த்ததும் செவியர் உங்களைத்தான் நினைத்தேன். நாமெல்லாம் ஏதோ உடன்ஸுன்னு வம்படிக்கல்லியா? நிஜச்செய்தியா போச்சுங்களே?

    //

    ஆமா. :) நான் சும்மா பிலிம் காட்டறாங்கன்னு தான் நினைச்சேன் :D

  6. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2008 இல் 10:30 மு.பகல்

    //என்ன கொடும சார் இது//

    அதெல்லாம் தனிக்கதை. நீங்க வீணா டிரை பண்ணாதீங்க ;)

  7. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2008 இல் 10:30 மு.பகல்

    //அம்மாவும் நீயே

    அப்பாவும் நீயே

    //

    நச்.. டைமிங் :)

  8. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2008 இல் 10:32 மு.பகல்

    ///// MILK NO PROBLAM ‘
    /// TOO MANY HAVE COW

    சரி… சரி… டென்ஷன் ஆகாதீங்க !


மறுமொழியொன்றை வழங்குக