Feb 20 2008 தங்கத்தாமரை மகளே டோக்கியோவில் ஒரு விளம்பர நிகழ்ச்சிக்காக தங்கத்தாலேயே ஆடை நெய்து அசத்தல் நடை நடந்த அழகி. ஆடையில் இருப்பது 365 ஆஸ்திரேலிய தங்க நாணயங்கள். போகிற போக்கில் யாராவது அவிழ்த்துக் கொண்டு ஓடி விடக் கூடாது என்பதற்காக கூடவே ஒரு பாதுகாப்பு அதிகாரி ! Share this:FacebookTwitterEmailMorePrintLinkedInWhatsAppSkypeLike this:Like Loading...