நமக்கு அரையடி தூரத்தில் முதலைகள் நம்முடன் நீந்தினால் எப்படி இருக்கும் ? தென்னாப்பிரிக்காவில் கிடைக்கிறது அப்படிப்பட்ட முதலையுடன் நீந்தும் திரில் அனுபவம்.
ஒரு கம்பி கூடைக்குள் நம்மை அடைத்து முதலைகள் உலவும் குளத்துக்குள் விட்டு விடுகிறார்கள். முதலைகள் ஆக்ரோஷ பற்களையும், சரக் சரக் வாலையும் நம் முகத்துக்கு மூன்று இன்ச் தூரத்தில் சரேலென நகர்த்திச் செல்கிறது.
கை வேண்டாம் என்று தோன்றினால் வெளியே நீட்டலாம் முதலைகள் கடித்துச் சென்று விடும்.
இந்த அனுபவத்தைப் பெற $40 டாலர்கள் பணத்தைக் கட்டிக் கொண்டு மக்கள் கூட்டம் அலை மோதுகிறதாம். உலகிலேயே நாங்கள் மட்டும் தான் முதலையை இவ்ளோ அருகில் காட்டுகிறோம் என பெருமைப் பட்டுக் கொள்கின்றனர் இவர்கள்.
நேரமும், பணமும் இருந்தால் ஒருமுறை முதலையுடன் சென்று நீந்துங்கள். பிறகு மறக்காமல் நல்ல சோப் வாங்கி குளியுங்கள்
Good Evening Xevier
நேரமும், பணமும் இருந்தால் ஒருமுறை முதலையுடன் சென்று நீந்துங்கள். பிறகு மறக்காமல் நல்ல சோப் வாங்கி குளியுங்கள்.
:=)))
It is Funny Game they are show thier Adventre like this way.
you see the Girl Eyes their is no afraid she is enjoy that.
yours
puduvai siva.
LikeLike
//நேரமும், பணமும் இருந்தால் ஒருமுறை முதலையுடன் சென்று நீந்துங்கள். பிறகு மறக்காமல் நல்ல சோப் வாங்கி குளியுங்கள்//
குளிக்கணுமா?… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
LikeLike
It wud be thrilling experience:)
LikeLike
நேரக் கொடுமைடா சாமி, இதுங்களை நாம வெளியில இருந்து பாத்த காலம் போய் நம்மள கூன்டுக்குள்ள வைச்சி இதுங்க பாக்குதுங்க…
LikeLike
Hi very funny , don’t worry we will go get ready
I will come with you
LikeLike
//நேரமும், பணமும் இருந்தால் ஒருமுறை முதலையுடன் சென்று நீந்துங்கள். பிறகு மறக்காமல் நல்ல சோப் வாங்கி குளியுங்கள்//
ஹா..ஹா..:))))
LikeLike
/you see the Girl Eyes their is no afraid she is enjoy that.//
ஆமா… கூண்டு இல்லேன்னா தெரியும் 🙂
LikeLike
//குளிக்கணுமா?… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
இன்னும் சின்னப் பையனாவே இருக்கீங்க 😉
LikeLike
//It wud be thrilling experience//
ஆமா ! ஒரு தடவை போய் பாக்கணும் 😀
LikeLike
//நேரக் கொடுமைடா சாமி, இதுங்களை நாம வெளியில இருந்து பாத்த காலம் போய் நம்மள கூன்டுக்குள்ள வைச்சி இதுங்க பாக்குதுங்க//
இதைத் தான் பு.கலைஞர் “கூண்டுக்குள்ள உன்ன வெச்சு..” என்று பாடலாய் பாடினார் 😉
LikeLike
//Hi very funny , don’t worry we will go get ready
I will come with you
//
அப்பாடா.. ஒரு கம்பெனி கிடச்சுது !
LikeLike
////நேரமும், பணமும் இருந்தால் ஒருமுறை முதலையுடன் சென்று நீந்துங்கள். பிறகு மறக்காமல் நல்ல சோப் வாங்கி குளியுங்கள்//
ஹா..ஹா..:))))
//
நன்றி ரசிகன் 🙂
LikeLike
சூப்பர்ம்மா…. முதலை 2 தான் இருக்கு …
LikeLike
“குட்டி” முதலையை சேக்காம வுட்டீங்களே 🙂
LikeLike
கொடுமைடா சாமி
LikeLike