“கலைக் கண்ணோட” பாருங்க !

உக்ரைனில் நடந்த உடலில் படம் வரையும் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள்.

கவனத்தைச் சிதற விடாமல், கூர்மையா படம் வரையறாரு ஐயா.

ukraine_bodyart_contest_1.jpg

குழந்தையை மார்போடு அணைக்கும் தாய்.

ukraine_bodyart_contest_2.jpg

வித்தியாசமான உடை பெயிண்டிங்

ukraine_bodyart_contest_3.jpg

4 comments on ““கலைக் கண்ணோட” பாருங்க !

  1. ஓவியம் வரைவது கடினம் என நினைத்த காலங்கள் ஒன்று உண்டு. ஆனாலும் அதை பயின்ற போது தான் நான் நினைத்ததை விட பல கடினம் உண்டு என்பதையும் இன்னும் பலதை கற்க வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். அதை விட உடலை ஒரு ஓவியனிடம் கொடுத்து விட்டு அதில் படம் வரையும் தகுதி அந்த கலையை காதலிப்பவரிடமே இருக்கும் என்பது எனது இன்றய கணிப்பு அந்த கணிப்பு பிறிதொரு சமயம் மாறுபடலாம். ??ஆனாலும் உடலை கொடுத்து வரைய விடுவது அசாத்திய திறமை தான். இதில் ஓவியனுக்கா உடலில் ஓவியம் வரைய விட்டவனுக்கா என்;பது இன்றுவரை புரியாத புதிர்தான். ஆனாலும் ஓவியங்கள் அருமை. நிறைய ரசித்தேன்.

    Like

  2. ஓவியனுடைய திறமைக்கும்,
    அனுமதிப்பவரின் கலை ஆர்வத்துக்கும்
    சேர்த்தே மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

    Like

Leave a comment