ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, அமெரிக்காவிலுள்ள பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

11.jpg

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன.

21.jpg

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.

5 comments on “ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

  1. எல்லாம் சரிதானுங்கோ!

    அப்படியே கொஞ்சம் பிள்ளைகளையும் கவனித்திருந்தால் இந்த துப்பாக்கி கலாச்சாரம் கொஞ்சம் குறைந்திருக்கும்.

    Like

Leave a comment